ஹிப்னோதெரபி என்னும் வார்த்தை மனிதனின் மனதில் ஒரு குறுகுறுப்பை உண்டாக்கும் ,இதற்க்கு காரணம் சினிமாக்களில் ஹிப்னோடிசம் பற்றி ஒரு ரகசியமான விஷயத்தை தெரிந்து கொள்ள உபயோகப்படுத்தினார்கள் .ஆனால் மனிதனின் உள்மனதில் புதைந்து கிடக்கும் பல நினைவுகள் கவலையாகவும் ,பயமாகவும் ,வியாதியாகவும் மாறி வாழ்க்கையை வேதனை நிறைந்த ஒன்றாக மாற்றி வருகின்றன.
மனிதின் வாழ்க்கை பிரச்சனைகள் பல இருந்தாலும் இந்த மனதில் உண்டாகும் பயம் போன்ற நுணுக்கமான எண்ணங்கள் விலக ஹிப்னோதெரபி உதவுகிறது.இறந்து விட்ட அன்பான உறவினருடன் பேச உங்களால் முடியும் ,உங்கள் மன வேதனை தீர சிகிச்சை பெற முடியும் .
Dr.Gomatthi.MBBS.,
22,Alagesan road,
Saibaba mission post,coimbatore.
07708485038
No comments:
Post a Comment